CLOCK

The mind is everything. What you think you become.” Swami vivekanantha

My photo
chennai, tamil nadu, India
Nothing is permanent in this world - not even our troubles. CHARLIE CHAPLIN

Thiru Kural

Tuesday 16 August 2011

சமச்சீர் கல்வி

சமசீர் கல்வி என்பது தமிழ்நாட்டின் உள்ள அணைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான புத்தகத்தை படிக்கச் வைப்பது
சமசீர் என்பது தமிழ்நாடு அரசின் திட்டம் மட்டும் அல்ல மதிய அரசும் இந்த திட்டத்தை செயல் படுத்த முயன்றது ஆனால் கலைன்ஞர் அரசு எதிர்த்து விட்டது …
இந்த பாட திட்டம் மிக குறைவான அளவுக்கு உள்ளது என்பது தான் குறை
மெட்ரிக் பள்ளிகள் படம் நடத்தி வந்த 11 சுப்ஜெக்ட் முறை அளிக்கப்பட்டுள்ளது
அதாவது படம் குறைந்த அளவில் உள்ளது
சோசியல் என்றல் மெட்ரிக் பள்ளியில் வரலாறு … புவியல் என தனியாக எடுப்பார்கள்
கணிதம் என்றால் MATHS 1 MAths 2 என்றும்
அறிவியல் என்றால் சயின்ஸ் 1 என்றும் ( Physics … தனியாகவும் Chemistry தனியாகவும் எடுப்பார்கள் தனி பரீட்சை தனி புத்தகம் )
சயின்ஸ் 2 வில் botony தனியாகவும் Zoology தனியாகவும் எடுப்பார்கள் )
ஆங்கில பயிற்சி மட்டும் தான் இருக்கும் ..
மேலும் தனி தனி அக இருப்பதால் நிறைய விஷயங்களை மாணவர்கள் படிப்பார்கள்
ஆனால் இப்பொழுது 5 subject aga குறைந்து விட்டது ..
இந்த படங்களை படிக்கச் மிகவும் எளிது தான் இவை வேண்டுமானால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓகே தான் ஆனால் தனியார் பள்ளி மாணவர்களை கட்டுபடுத்துவது நீங்க இன்னிக்கி 2 இட்லிதான் சாப்டனும் என்று சட்டம் எளிதியதி போல உள்ளது
4 அல்லது 5 இட்லி sapduravangaluku கஷ்டம்தான்
ஆன டெய்லி 1 இட்லி sapduravangaluku பரவல்ல தான் …

No comments:

Post a Comment